
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2026 – கொடியேற்றம் முதல் மகா தீபம் வரை, முழு அட்டவணை
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பத்து நாட்களுக்கு கார்த்திகை தீபம் திருவிழா, மகா உற்சவம் நடக்கும். அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா