
தமிழர் பண்பாடு: மாற்றம், சவால்கள் மற்றும் பாதுகாப்பு!
புதிய நாகரீகம் நல்லதுதான். ஆனால் அந்த நாகரீகத்தால் நம்முடைய கலாச்சாரம், பண்பாடு போன்ற பழக்கங்களை, நம் முன்னோர்கள் காலங்காலமாக கட்டிக்காத்த அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகின்றோம். தமிழர் பண்பாடு காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் மாற்றங்களையும், சிதைவுகளையும் சந்தித்து வருகின்றது. நவீன நாகரிகம் மற்றும் பிற பண்பாடுகளின் தாக்கம் காரணமாக தமிழர் பண்பாட்டின் சில அம்சங்கள்







