
‘கருவூர் சித்தரை தரிசிக்க வந்தோம்!’ – பக்தி மார்க்கமாக கரூர் வருகைதந்த 50 ஜப்பானியர்கள்
கரூர் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களில் முதன்மையான திருத்தலம் இது. கருவூர் சித்தர்
